Tag: PMK
வேங்கைவயல் சம்பவத்தில் தமிழக அரசு நீதி வழங்க தவறிவிட்டது – ராமதாஸ் குற்றச்சாட்டு
வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட சம்பவத்தில் தமிழக அரசு நீதி வழங்க தவறி இருப்பதாக ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்இது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள்...
டி.என்.பி.எஸ்.சி புள்ளியியல் பணி தேர்வுக்கான கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்
டி.என்.பி.எஸ்.சி புள்ளியியல் பணி தேர்வுக்கான கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசின் பொது சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் காலியாக...
கோவளம் ஹெலிகாப்டர் சுற்றுலாவுக்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்
இயற்கை, சுற்றுச்சூழலைக் கெடுக்கும் கோவளம் ஹெலிகாப்டர் சுற்றுலாவுக்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக...
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த தமிழக அரசு முன்வர வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தியதால் பிகார் மாநிலம் சாதித்துள்ளதாகவும், கணக்கெடுப்பை நடத்தாததால் தமிழ்நாடு சறுக்கி வருவதாகவும் பாம நிறுவனர் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், சமூகநீதியைக்...
நில ஆவணங்களின் நகல்களை உரிமையாளர்களின் ஒப்புதல் இன்றி வழங்குவதா?- அன்புமணி கண்டனம்
நில ஆவணங்களின் நகல்களை உரிமையாளர்களின் ஒப்புதல் இன்றி வழங்க தடை விதிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் சார்பதிவாளர்...
மாணவி ரேகாவுக்கு இழைக்கப்பட்ட கொடுமை கண்டிக்கத்தக்கது – ராமதாஸ் ஆவேசம்
திமுக சட்டப்பேரவை உறுப்பினர் மகன் வீட்டில் தலித் மாணவிக்கு கொடுமை செய்த, பின்னணியில்உள்ள அனைவரையும் கைது செய்து விசாரிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...
