Tag: PMK

50 நாட்களில் 3 பாமக நிர்வாகி படுகொலை- நாளை போராட்டம் அறிவிப்பு

50 நாட்களில் 3 பாமக நிர்வாகி படுகொலை- நாளை போராட்டம் அறிவிப்புசெங்கல்பட்டில் கூலிப்படைகளை ஒழிக்கக் கோரி நாளை பாமக சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தவிருப்பதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.இதுதொடர்பாக அன்புமணி...

5 ஆண்டுகள் ஆகியும் தேர்வுத்துறை அலுவலகங்கள் திறக்கப்படாத அவலம்- அன்புமணி ராமதாஸ்

5 ஆண்டுகள் ஆகியும் தேர்வுத்துறை அலுவலகங்கள் திறக்கப்படாத அவலம்- அன்புமணி ராமதாஸ் மாணவர்களின் அலைச்சலைப் போக்க தேர்வுத்துறை அலுவலகங்கள் உடனடியாக திறக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ்...

பா.ம.க. நகரச் செயலாளர் நாகராஜ் படுகொலை!

 பா.ம.க. நகரச் செயலாளர் நாகராஜ் மர்மநபர்களால் கொலைச் செய்யப்பட்டுள்ளார்.செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த பூ வியாபாரி நாகராஜ். இவர் பா.ம.க.வின் நகரச் செயலாளராகப் பதவி வகித்து வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று (ஜூலை 09)...

இராமேஸ்வரம் மீனவர்கள் கைது- அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

 இராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேரை இலங்கைக் கடற்படையினர் கைது செய்ததற்கு அன்புமணி ராமதாஸ் எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார்.ரூபாய் 1,000 உரிமைத்தொகைத் திட்டம்- மாநகராட்சி ஆணையர் ஆலோசனை!இது தொடர்பாக, பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும்,...

மேகதாது பணியை மேற்கொள்ள கர்நாடகாவுக்கு மத்திய அரசு தடை விதிக்க வேண்டும்- அன்புமணி ராமதாஸ்

மேகதாது பணியை மேற்கொள்ள கர்நாடகாவுக்கு மத்திய அரசு தடை விதிக்க வேண்டும்- அன்புமணி ராமதாஸ்மேகதாது குறித்த எந்த பணியையும் மேற்கொள்ள கர்நாடகத்திற்கு மத்திய அரசு தடை விதிக்க வேண்டும் என பாமக தலைவர்...

இந்தி தேசிய மொழியும் அல்ல; இந்தி இந்தியாவை இணைக்கவும் இல்லை- ராமதாஸ்

இந்தி தேசிய மொழியும் அல்ல; இந்தி இந்தியாவை இணைக்கவும் இல்லை- ராமதாஸ் அனைத்து அமைச்சகங்களிலும் இந்தி ஆலோசனைக்குழுக்களை கலைக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தி தேசிய...