Tag: Police Commissioner's Office

எச்.ராஜா மீது ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் –  புகார்

மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் வழக்கறிஞர் ஷேக் முகமது அலி கொடுத்துள்ள புகாரில், மக்களிடம் அவதூறு கருத்துகளை பரப்பி சமூகங்களுக்கிடையே மோதல் போக்கை ஏற்படுத்தும் பாஜக வை சேர்ந்த எச். ராஜா...