Tag: Police summon TVK MLA
தவெக எம்எல்ஏவுக்கு போலீஸ் சம்மன்! எம்எல்ஏ அலுவலகத்தில் போலீசார் குவிப்பு – கள்ளக்குறிச்சியில் பரபரப்பு
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசமான குறுஞ்செய்திகள் அனுப்பியதாக எழுந்த புகாரில், தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷுக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து அவரது அலுவலகம் மற்றும் இல்லம் அமைந்துள்ள...
