Tag: Police
ரோந்து சென்ற போலீசார் மீது தாக்குதல்!
தனியார் குடியிருப்பில் தண்ணீர் திறக்க மறுத்ததாக கொடுத்த 100 Calls தகவலின் பெயரில் விசாரணைக்கு சென்ற காவலர் மீது தாக்குதல்.முகப்பேர் ஏரி திட்டம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் உமாதேவி வயது 48....
கழிவுநீர் வடிகால் வாய்க்காலில் ஆண்சடலம்! கொலையா? போலீசார் விசாரணை…
சிதம்பரம் மருத்துவ கல்லூரி வளாகம் அருகே உள்ள கழிவுநீர் வாய்க்காலில் இறந்த நிலையில் ஆண் சடலம் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.சிதம்பரத்தில் உள்ள கடலூர் மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள...
சீமான் மீது சட்ட நடவடிக்கை…காவல் துறைக்கு பறந்த உத்தரவு…
நீதித்துறையை விமர்சிக்கும் வகையில் பேசியதாக, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிரான புகார் மீது வழக்கு பதிவு செய்ய காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பர்...
தாம்பரம் போலீஸ் பூத்துக்குள் புகுந்த 6 அடி நீள பாம்பு!
ஜிஎஸ்டி சாலையில் போலீஸ் பூத்துக்குள் கடும் சீற்றத்துடன் இருந்த நல்ல பாம்பை பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினர்.சென்னை தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் சிக்னலில் போலீஸ் பூத் உள்ளது இதில் காவலர்கள் பணியில் ஈடுபட்டிருந்த...
நாட்டை காக்கும் காவல்துறைக்கு பதக்கங்கள்… எட்டு கிராம் தங்கம், ரூ.25,000 அறிவிப்பு…
சுதந்திர தினத்தை ஒட்டி தமிழ்நாட்டை சேர்ந்த 24 போலீசாருக்கு குடியரசு தலைவர் பதக்கங்களை ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.தமிழ்நாட்டை சேர்ந்த 24 போலீசாருக்கு குடியரசு தலைவர் பதக்கம் அறிவித்துள்ளது ஒன்றிய அரசு. தகைசால் பணிக்காக...
பிடி வாரண்ட்களை தாமதப்படுத்த கூடாது – காவல் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் பிடிவாரண்ட்களை தாமதப்படுத்தாமல், குறித்த நேரத்தில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பிடி வாரண்ட்களை செயல்படுத்துவது தொடர்பாக ஆய்வு...
