Tag: Police
எடப்பாடி பழனிசாமி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
சட்டமன்றத் தேர்தல் வேட்பு மனுவில் சொத்துக்களை மறைத்த புகாரில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது சேலம் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.ஹெரிடேஜ் மியூசியத்தைத் திறந்து...
காவலர் குழந்தைகளுக்கான பள்ளியை மூட துடிக்கும் திமுக- எடப்பாடி பழனிசாமி
காவலர் குழந்தைகளுக்கான பள்ளியை மூட துடிக்கும் திமுக- எடப்பாடி பழனிசாமி
அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட காவலர் குழந்தைகளுக்கான பள்ளியை திமுக அரசு மூட துடிப்பதா? என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.இதுதொடர்பாக...
தி கேரளா ஸ்டோரி ரிலீஸ்- போலீஸ் பலத்த பாதுகாப்பு
தி கேரளா ஸ்டோரி ரிலீஸ்- போலீஸ் பலத்த பாதுகாப்புதமிழகத்தில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் ஒளிபரப்பப்படும் திரையரங்களுக்கு காவல்துறையினர் பாதுகாப்பு அளித்துள்ளனர்.கேரளாவைச் சேர்ந்த பெண்கள் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு, ஐ.எஸ்.,...
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு!
தேர்தல் வேட்பு மனுவில் தவறான தகவல் தெரிவித்தது தொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.மலையாளத்தில் புதிய சாதனை படைத்த ‘ஹ்ருதயம்’ படப் பாடல்!கடந்த 2021- ஆம் ஆண்டு நடந்த...
4 மாதங்களில் 386 அவதூறு வீடியோக்கள் நீக்க கடிதம்
4 மாதங்களில் 386 அவதூறு வீடியோக்கள் நீக்க கடிதம்
386 அவதூறு வீடியோக்களை முடக்க யூடியூப் நிர்வாகத்துக்கு சென்னை சைபர் கிரைம் போலீசார் கடிதம் அனுப்பியுள்ளனர்.சமூக வலைதளங்களில், தமிழ்நாடு ஆளுநர், முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும்...
பல்வீர்சிங் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு
பல்வீர்சிங் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு
விசாரணைக்கு வந்தோரின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் பல்வீர் சிங் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.திருநெல்வேலி மாவட்டம், சேரன்மாதேவி கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர்...
