Tag: Pongal Celebrations

50 கிலோ எடைக் கொண்ட இளவட்டக் கல்லைத் தூக்கி அசத்திய கல்லூரி மாணவி!

 தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் சமத்துவப் பொங்கல் கொண்டாட்டம் களைகட்டியுள்ளது.நயன்தாராவிற்கு ஆதரவு கரம் நீட்டிய மலையாள ஸ்டார்விவசாயிகளுக்கும், கால்நடைகளுக்கும் நன்றி சொல்லும் விதமாகக் கொண்டாடப்படுவது பொங்கல் பண்டிகை. அத்தகைய...

பொங்கல் பண்டிகையையொட்டி, மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!

 பொங்கல் பண்டிகையையொட்டி, சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.காரில் ராமர் கோவில் வடிவில் ஸ்டிக்கர் ஒட்டி கும்பாபிஷேக அழைப்பிதழ்!இது தொடர்பாக, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "2024...

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, இலங்கையில் படகுப்போட்டி!

 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, இலங்கையில் படகுப்போட்டி சிறப்பாக நடைபெற்றது.போக்குவரத்து தொழிற்சங்கம் பேச்சுவார்த்தை நாளைக்கு ஒத்திவைப்பு!தமிழர்கள் அதிகம் வசிக்கும் திரிகோணமலையில் உள்ள ஆற்றில் நடைபெற்ற இந்த போட்டியில் 100- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்....

‘பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூபாய் 1,000’- தமிழக அரசு திட்டம்!

 பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூபாய் 1,000 ரொக்கத்தை வழங்க தமிழக அரசுத் திட்டமிட்டுள்ளது.ஏழு ஐ.பி.எஸ். அதிகாரிகள் ஐ.ஜி. ஆக பதவி உயர்வு!பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், தமிழக அரசு...

கோயம்பேடு, கிளாம்பாக்கத்தில் இருந்து எந்தெந்த ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கம்?

 பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சென்னை வண்டலூர் அருகே உள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. கிளாம்பாக்கத்தில் இருந்து எந்தெந்த ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது? கோயம்பேட்டில் இருந்து தற்போது எந்தெந்த ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது?...