Tag: Pongal Celebrations
உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது!
உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று (ஜன.17) காலை 07.00 மணிக்கு தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் 1,200 காளைகளும், 700 மாடுபிடி வீரர்களும் தேர்வுச் செய்யப்பட்டுள்ளனர்.விக்னேஷ் சிவன் இயக்கத்தில்...
“வாழ்க்கையில் ஒழுக்கம், சிந்தனையில் நேர்மை இருந்தாலே….”- நடிகர் ரஜினிகாந்த் பேட்டி!
தமிழகம் முழுவதும் தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது. உழவு, உழவரைப் போற்றும் வகையில் அறுவடை திருவிழாவாக...
அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டி கோலாகலம்!
தைப் பொங்கலையொட்டி, உலகப் புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று (ஜன.15) காலை 07.00 மணிக்கு ஜல்லிக்கட்டுப் போட்டியை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.தொலைக்காட்சியில் 2024...
பொங்கல் பண்டிகையையொட்டி, வண்டலூர் பூங்காவில் சிறப்பு ஏற்பாடு!
பொங்கல் பண்டிகையையொட்டி, வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.“இருமொழிக் கொள்கையே தொடரும்”- தமிழ்நாடு அரசு விளக்கம்!தொடர் விடுமுறை என்பதால், அதிகளவிலான பார்வையாளர்கள் வரக்கூடும் என்பதால், உயிரியல் பூங்கா நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும்...
தமிழில் பொங்கல் வாழ்த்துக் கூறிய பிரதமர் நரேந்திர மோடி!
பொங்கல் விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, தமிழில் பொங்கல் வாழ்த்துக் கூறினார்.இந்தியில் ரீமேக் ஆகும் தெறி…. பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு!டெல்லியில் உள்ள மத்திய இணையமைச்சர் எல்.முருகன் இல்லத்தில்...
சென்னையில் மெட்ரோ ரயில் சேவை சீரானது!
தொழில் நுட்பக் கோளாறு காரணமாக, சென்னையில் மெட்ரோ ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், 20 நிமிடங்களுக்கு பிறகு சீரானது.பிக் பாஸ் சீசன் 7 டைட்டிலை தட்டி தூக்கியவர் யார்?….. தீயாய் பரவும் புகைப்படம்!இந்த...