Tag: Pongal Celebrations

“சமத்துவ பொங்கல் மகிழ்ச்சியென பெருகட்டும்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

 தமிழ்நாடெங்கும் சமத்துவப் பொங்கல் மகிழ்ச்சியென பொங்கட்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.பிக் பாஸ் டைட்டிலை வென்ற அர்ச்சனா…. வாழ்த்து தெரிவித்த பிரதீப் ஆண்டனி!தி.மு.க.வின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள...

போகிப் பண்டிகை: புகை, பனிமூட்டம்- சென்னையில் விமான சேவை பாதிப்பு!

 தமிழகம் முழுவதும் போகிப் பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. வீட்டில் உள்ள தேவையற்றப் பொருட்களை தெருக்களில் தீயிட்டுக் கொளுத்தி உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். தீயின் முன்பு அமர்ந்து சிறுவர்கள் மேளம், தாளம் முழங்க...

ஆவடியில் காவல் அதிகாரிகளுடன் பொங்கல் விழாவைக் கொண்டாடிய தமிழ்நாடு காவல்துறைத் தலைவர்!

 திருவள்ளூர் மாவட்டம், ஆவடியில் நடைபெற்ற 'சமத்துவ பொங்கல்' விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு காவல்துறைத் தலைவர் சங்கர் ஜிவால் இ.கா.ப. குடும்பத்துடன் கலந்து கொண்டார். ஆவடி காவல் அணையாளர் சங்கர் தலைமையில் நடைபெற்ற...

காஞ்சிபுரம் கூட்டுறவு வங்கியின் வரதராஜபுரம் கிளையில் பொங்கல் கொண்டாட்டம்!

 சென்னையை அடுத்த அம்பத்தூரில் உள்ள காஞ்சிபுரம் கூட்டுறவு வங்கியின் வரதராஜபுரம் கிளையில் சமத்துவ பொங்கல் விழா வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது.விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப் கூட்டணியின் மெரி கிறிஸ்மஸ்…… முதல் நாள் வசூல்...

சிறப்பு சந்தையில் பொங்கல் பொருட்களை வாங்க பொதுமக்கள் ஆர்வம்!

 பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே இருப்பதால், சென்னை கோயம்பேட்டில் ஒரே இடத்தில் மஞ்சள், கரும்பு உள்ளிட்ட பொங்கல் பொருட்களின் விற்பனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் பொருட்களை வாங்க மக்கள் ஆர்வமுடன்...

விமானக் கட்டணம் பன்மடங்கு உயர்வு!

 பொங்கல் பண்டிகையையொட்டி, இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கு செல்வதற்கான விமானக் கட்டணம் பன்மடங்கு உயர்ந்துள்ளது.தமிழ் சினிமாவை புரட்டி போட வரும் கமல்ஹாசனின் அடுத்தடுத்த படங்கள்!பொங்கல் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை காரணமாக, இண்டிகோ ஏர்லைன்ஸ்,...