

சென்னையை அடுத்த அம்பத்தூரில் உள்ள காஞ்சிபுரம் கூட்டுறவு வங்கியின் வரதராஜபுரம் கிளையில் சமத்துவ பொங்கல் விழா வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது.
விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப் கூட்டணியின் மெரி கிறிஸ்மஸ்…… முதல் நாள் வசூல் குறித்த அறிவிப்பு!
தமிழகம் முழுவதும் நாளை (ஜன.14) முதல் பொங்கல் பண்டிகை உற்சாகமாகக் கொண்டாட உள்ள நிலையில், சென்னையில் உள்ள அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், மருத்துவமனைகள், அடுக்குமாடி குடியிருப்புகள் பொங்கல் விழா வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னை அம்பத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் காஞ்சிபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படக்கூடிய காஞ்சிபுரம் கூட்டுறவு வங்கி வரதராஜபுரம் கிளையில் மகளிர் சுய உதவிக் குழுவுடன் இணைந்து வங்கி ஊழியர்கள் சமத்துவ பொங்கலை வைத்து உற்சாகமாகக் கொண்டாடினர்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் ‘லால் சலாம்’…. இரண்டாவது பாடல் வெளியீட்டு தேதி அறிவிப்பு!
அத்துடன், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி சார்பில் கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.


