Tag: Ambattur

அம்பத்தூர் ,சி.டி.எச் சாலையில் பாதாள சாக்கடை பள்ளத்தில் விழுந்து செல்லும் வாகன ஓட்டுனர்கள்…கண்டுகொள்ளாத மாநகராட்சி…

அம்பத்தூர் தொழிற்பேட்டை,சி.டி.எச் சாலையில் திறந்து கிடக்கும் பாதாளச் சாக்கடை பள்ளத்தில் மழை நீர் தேங்கி நிற்பதால் இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்து விபத்துகுள்ளாகியது. உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு முன் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க...

சென்னை மாநகராட்சி  உதவி ஆணையர் என அம்பத்தூரில் தனியார் நிறுவனங்களில் வசூல் வேட்டை

சென்னை மாநகராட்சி  உதவி ஆணையர் என அம்பத்தூரில் தனியார் நிறுவனங்களில் வசூல் வேட்டை நடத்திய போலி உதவி ஆணையரை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.சென்னை அம்பத்தூர் அடுத்த புழல் பகுதியைச்...

அம்பத்தூரில் நள்ளிரவில் பயங்கர தீ விபத்து….

அம்பத்தூரில் வங்கியில் நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது. தகவலின் அடிப்டையில் விரைந்து வந்த அம்பத்தூர் தொழிற்பேட்டை தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.அம்பத்தூர் பேருந்து நிலையம் பின்புறத்தில்...

இன்ஃபினிட்டி வடிவில் நின்று 2025 மாணவிகள் : பிங்க் மயமான மைதானம்!

மகளிர் தின கொண்டாட்டம் : 2025 மாணவிகள் இணைந்து பிரம்மாண்ட உலக சாதனைஅம்பத்தூர் அடுத்த மாதனங்குப்பம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் 2025 மாணவிகள் பிங்க் நிற ஆடை அணிந்து இன்ஃபினிட்டி வடிவில்...

ஒரு பொம்மையை அனுப்பிய பனையூர் பால்வாடி பண்ணையார்- தவெக மீது  ஊடகவியலாளர் கடும் தாக்கு..!

முதலமைச்சர் தலைமையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் புஸ்ஸி ஆனந்த் கலந்து கொண்டது குறித்து ஊடகவியலாளர் இந்திரகுமார் தேரடி கடுமையாக விமர்சித்துள்ளார்.சென்னை கிழக்கு மாவட்டம், அம்பத்தூரில் நடைபெற்ற ''பொதுவாழ்வில்...

அம்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நீதிமன்ற அதிகாரிகளால் ஜப்தி, பரபரப்பு!

அம்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தை  நீதிமன்ற அலுவலர்கள் ஜப்தி செய்ய வந்ததால் பரபரப்பு. ஜப்தி செய்ய வந்த நீதிமன்ற ஊழியர் மற்றும் புகார்தார்களிடம் வட்டாட்சியர் மேற்கொண்ட பேச்சுவார்த்தை அடுத்து இரண்டு வாரம் அவகாசம் வழங்கி...