Tag: Pongal Package

பொங்கல் தொகுப்பு டோக்கன் 3-ந்தேதி முதல் வினியோகம்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2.21 கோடி அரிசி அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை, ஒரு முழுக்கரும்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.இலங்கை தமிழர் மறு வாழ்வு...