Tag: pooja hegde

எல்லாம் ஒரிஜினல் தான், சிக்ஸ் பேக் பாக்குறீங்களா… மேடையில் சட்டையைக் கழற்றிய சல்மான் கான்!

நடிகர் சல்மான் கான் மேடையில் பேசிக்கொண்டிருக்கும் போதே சட்டையைக் கழற்றி உடற்கட்டை காண்பித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.தமிழில் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான ‘வீரம்’ திரைப்படம் நல்ல வரவேற்பைப்...