Tag: Power Cut Crisis
“தமிழகத்தில் நீடிக்கும் கடுமையான மின்வெட்டு: அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” – பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம்!
தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாகப் பரவலாக நிலவி வரும் அறிவிக்கப்படாத மின்வெட்டைக் கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்காதது கடும் கண்டனத்திற்குரியது என்று பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) தலைவர்...
