Tag: Pre work
அல்லு அர்ஜுனின் அடுத்த படம் இதுதான்…. தீவிரமாக நடைபெறும் முன்னணி வேலைகள்!
அல்லு அர்ஜுன் நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.அல்லு அர்ஜுன் தெலுங்கு சினிமாவில் மிகப்பெரிய ஸ்டார் நடிகராக வலம் வருபவர். அதே சமயம் இவர் தமிழிலும் ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்துள்ளார்....
