Tag: Prepaid Recharge
டிராய் உத்தரவு எதிரொலி: ரூ.179 முதல் 4 புதிய வாய்ஸ்-ஒன்லி ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்த வோடபோன் ஐடியா!
வாடிக்கையாளர்களுக்கு மொபைல் டேட்டா வசதி இல்லாமல், வாய்ஸ் கால் மற்றும் எஸ்.எம்.எஸ். சேவைகளை மட்டும் வழங்கும் வகையில் வோடபோன் ஐடியா (Vi) நிறுவனம் நான்கு புதிய பிரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத்...
