Tag: private warehouse

தனியார் குடோனில் நேற்றிரவு பயங்கர தீ விபத்து

சென்னை பூந்தமல்லி அருகே தனியார் குடோனில் நேற்றிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.பூந்தமல்லி அடுத்த கோலப்பன்சேரி பகுதியில் தனியாருக்கு சொந்தமாக உள்ள குடோனில் ஆயில் மாற்று வீட்டு உபயோக பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டு...