Tag: Profits

இரட்டிப்பு லாபம் தருவதாகக் கூறி பெண்களிடம் மோசடி செய்த கும்பல்!!

கோவையில் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் தருவதாகக் கூறி பெண்களிடம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, விருதுநகர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஏராளமானோரிடம்...