Tag: promise
அக்டோபர் 3-ல் நல்ல செய்தி வரும்: அமைச்சர்களின் வாக்குறுதியை ஏற்றுத் தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு!
பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தது - கோரிக்கைகள் நிறைவேறுமா என எதிர்பார்ப்புபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தித் தூய்மைப் பணியாளர்கள் முன்னெடுத்து வந்த போராட்டம், அமைச்சர்களுடனான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து அக்டோபர் 3-ம் தேதி வரை தற்காலிகமாகத் தள்ளிவைக்கப்படுவதாக...
“தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்று, விவசாயக் கடனை ரத்து செய்!” – த.வெ.க அரசுக்கு எதிராகச் சென்னையில் 2,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பிரம்மாண்ட பேரணி!
தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) அரசு தேர்தல் வாக்குறுதியில் அளித்தபடி, கூட்டுறவு பயிர்க் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, சென்னை புதுப்பேட்டையில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் இன்று (07-07-2026)...
“தேர்தல் வாக்குறுதியை மறந்த த.வெ.க அரசு” – சேலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் 2-வது நாளாகப் போராட்டம்!
தேர்தலுக்கு முன்பு ஒப்பந்த தூய்மை பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்வதாக வாக்குறுதி அளித்துவிட்டு, தற்போது தூய்மைப் பணிகளைத் தனியாருக்கு ஒப்படைக்கத் திட்டமிட்டுள்ள த.வெ.க அரசைக் கண்டித்து, சேலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள்...
அண்ணாக இருப்பேன் என்ற வாக்குறுதி என்ன ஆனது? முதல்வருக்கு டிடிவி தினகரன் கேள்வி!
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட 11 வயது சிறுமி - குழந்தைகள் மற்றும் பெண்களின் அண்ணனாகவும், அரணாகவும் இருந்து பாதுகாப்பேன் என்ற முதலமைச்சர் ஜோசப் விஜயின் வீரவசனம் என்ன...
அசோக் செல்வனின் புதிய பட டைட்டில் இதுதானா?
அசோக் செல்வன் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் குறித்த அப்டேட் கிடைத்துள்ளது.நடிகர் அசோக் செல்வன் தமிழ் சினிமாவில் ஓ மை கடவுளே, போர் தொழில், சபாநாயகன், ப்ளூ ஸ்டார் ஆகிய வெற்றி படங்களில்...
நீலகிரியில் இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்படும் – இ பி எஸ் வாக்குறுதி
2026 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததும் நீலகிரியில் இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி அளித்துள்ளார்.2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 'மக்களை காப்போம்,...
