Tag: Puduvai
புதுவையில் பாஜக அமைச்சரின் இலாகா திடீர் பறிப்பு – முதல்வர் ரங்கசாமி அதிரடி
புதுவையில் பாஜக அமைச்சரின் இலாகாவை முதலமைச்சர் ரங்கசாமி திடீரென படித்துள்ளார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக எம்எல்ஏவிற்கு என்.ஆர்.காங்கிரஸ் கட்சி உறுப்பினர் தகுந்த பதிலடி கொடுத்துள்ளார்.பாஜக எம்எல்ஏ கல்யாணசுந்தரம் பேசுகையில், பல முறை...