Tag: Pumrah

பும்ராவை கௌரவித்த சர்வதேச கிரிக்கெட் வாரியம் – என்ன செய்தது தெரியுமா?

டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் தொடர்ந்து அசத்தி வரும் இந்திய வேகப்பந்துவீச்சாளர் பும்ராவை சர்வதேச கிரிக்கெட் வாரியமான ஐசிசி கௌரவப்படுத்தியுள்ளது.டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில்...