Tag: Qatar
ஹார்முஸ் நீரிணை முடக்கம்: கத்தாருக்கு ரூ.2.28 லட்சம் கோடி வருவாய் இழப்பு!
திரவ இயற்கை எரிவாயு ஏற்றுமதி 96% சரிவால் பொருளாதார நெருக்கடிமத்திய கிழக்கில் தீவிரமடைந்துள்ள ஈரான் - அமெரிக்க போர் பதற்றம், சர்வதேச ஆற்றல் சந்தையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. உலகின் முன்னணி திரவ...
பிஃபா தலைவர் இன்ஃபான்டினோவுக்கு கத்தார், மொராக்கோ உள்ளிட்ட 6 அரபு நாடுகளின் கூட்டமைப்புகள் ஆதரவு!
தனியார் முதலீட்டுத் திட்டம் தோல்வியடைந்ததை அடுத்து கடும் நெருக்கடியைச் சந்தித்து வரும் உலக கால்பந்து அமைப்பான பிஃபா (FIFA) தலைவர் கியானி இன்ஃபான்டினோவுக்கு (Gianni Infantino), கத்தார் மற்றும் 2030 உலகக் கோப்பையை...
கத்தார் தீ விபத்தில் உயிரிழந்த 3 தமிழர்கள்.. தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்த முதல்வர் விஜய்….
கத்தார் தீ விபத்தில் உயிரிழந்த 3 தமிழர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளாா்.கத்தார் நாட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள்...
கத்தாரில் 8 இந்தியர்களுக்கு மரணத் தண்டனை!
8 இந்தியர்களுக்கு மரணத் தண்டனை விதித்து கத்தார் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.காவல்துறை மீது ஆளுநர் மாளிகை குற்றச்சாட்டு!கத்தார் நாட்டின் 'அல் தாரா' நிறுவனத்தில் பணியாற்றி வந்த இந்தியாவின் முன்னாள் கடற்படை வீரர்கள் 8 பேர்,...
தங்க முலாம் பூசிய ஐபோன்களை வழங்கிய மெஸ்ஸி
தங்க முலாம் பூசிய ஐபோன்களை வழங்கிய மெஸ்ஸி.
உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா அணியில் விளையாடிய வீரர்களுக்கு தங்க முலாம் பூசப்பட்ட ஐபோன்களை நட்சத்திர வீரர் மெஸ்ஸி பரிசாக வழங்கியுள்ளார்.கத்தாரில் கடந்த ஆண்டு நடைபெற்ற...
