spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்விளையாட்டுதங்க முலாம் பூசிய ஐபோன்களை வழங்கிய மெஸ்ஸி

தங்க முலாம் பூசிய ஐபோன்களை வழங்கிய மெஸ்ஸி

-

- Advertisement -
தங்க முலாம் பூசிய ஐபோன்களை வழங்கிய மெஸ்ஸி.
உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா அணியில் விளையாடிய வீரர்களுக்கு தங்க முலாம் பூசப்பட்ட ஐபோன்களை நட்சத்திர வீரர் மெஸ்ஸி பரிசாக வழங்கியுள்ளார்.

கத்தாரில் கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி பிரண்ட்ஸ் அணியை வீழ்த்தி 36 ஆண்டுகள் கழித்து உலக கோப்பையை வென்றது.

we-r-hiring

இந்த போட்டியில் அர்ஜென்டினா அணியில் விளையாடிய வீரர்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட 35 பேருக்கு 1 கோடியை 73 லட்சம் ரூபாய் மதிப்பில் தங்க முலாம் பூசப்பட்ட ஐபோன்களை மெஸ்ஸி பரிசாக வழங்கியுள்ளார்.

அந்த ஐபோனில் வீரரின் பெயர், ஜெர்சி எண், அணியின் இலக்கு ஆகியவை பொறிக்கப்பட்டுள்ளன.

மெஸ்ஸி பரிசு வழங்கிய ஐபோன்  தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

MUST READ