Tag: questions
நடிகர் விஜய்க்கு மட்டும் தனி விமானம் எப்படி சாத்தியம்? – ஜெயராமன் திமுக கேள்வி
நடிகர் விஜய் மக்களை நேரடியாக சந்திக்க புறப்படும் போதெல்லாம் தனி விமானத்தில் மூலமாக சென்று அங்கிருந்து வேனில் பிரச்சாரத்திற்கு புறப்படுவார். அனைத்து விதிமுறைகளும் எப்படி சாத்தியமாகிறது என தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் ஜெயராமன்...
கூட்டம் அளவை கடந்துவிட்டது தெரிந்தும் பிரச்சாரத்தை நிறுத்தாதது ஏன்? தவெகவிற்கு நீதிபதி சரமாரி கேள்வி?
கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நடத்திய மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி பெரும் சோகத்தில் முடிந்தது. இந்த சம்பவம் தொடர்பான வழக்கின் விசாரணையில் நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளனர்.கரூரில் தமிழக வெற்றிக்...
கரூர் உயிரிழப்புக்கு முன்பே அண்ணாமலை கருத்து தெரிவித்தது எப்படி? – தொல்.திருமாளவன் கேள்வி
கரூர் விஜய் பிரச்சார உயிரிழப்பு சம்பவத்தில் விசாரணை தொடங்குவதற்கு முன்பே என்ன நடந்தது என்று தெரிவதற்கு முன்பே அண்ணாமலை உள்ளிட்டோர் அரசியல் உள்நோக்கத்தோடு கருத்து தெரிவித்தார்கள்.நீதித்துறையை அரசுக்கு எதிராக அணுகும் முயற்சியை தமிழக...
உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு தமிழகத்தில் புரிய வேண்டியவர்களுக்கு இனியாவது புரியுமா? – அன்புமணி கேள்வி
சாதிவாரி கணக்கெடுப்பு சட்ட விரோதம் அல்ல... அது மாநில அரசின் உரிமை என கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு தமிழகத்தில் புரிய வேண்டியவர்களுக்கு இனியாவது புரியுமா? என பா ம க தலைவா் அன்புமணி...
செங்கோட்டையன் மனம் திறந்து பேசுவது எப்போது? வெளிப்படையாக பேசுவது எப்போது? – திருமாவளவன் கேள்வி
செங்கோட்டையன் இன்று மனம் திறந்து பேச போவதாக சொன்னார். ஆனால் அவர் இன்னும் முழுமையாக மனம் திறக்கவில்லை என்று அவரின் பேட்டியில் தெரிய வருகிறது. அவர் இன்னும் வெளிப்படையாக சொல்லலாம் என விடுதலை...
செயற்கை நுண்ணறிவு தளத்தில், கேள்வி கேட்க நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் – அன்பில் மகேஸ்
அறிவியல் பூர்வமாக எதையாவது நிரூபிக்க நினைத்தால், நாட்டில் சிலர் கதறுகின்றனர், பதறுகின்றனர், பயம் கொள்கின்றனர் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியுள்ளார்.சென்னையில் தனியார் அமைப்பு சார்பாக மாநில அளவிலான வினாடி வினா...
