Tag: R.M. VEERAPPAN DIED
முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் மறைவு – எடப்பாடி பழனிச்சாமி இரங்கல்!
முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் மறைவிற்கு அதிமுகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், எம்.ஜி.ஆர். கழக நிறுவனரும், முன்னாள் அமைச்சரும், திரைப்படத் தயாரிப்பாளருமான திரு. ஆர்.எம்....