Tag: Rahul Gandhi

“எதிர்க்கட்சிக் கூட்டம்- ராகுல் காந்தி, கார்கே பங்கேற்பர்”: கே.சி.வேணுகோபால் பேட்டி!

 ஜூன் 23- ஆம் தேதி அன்று பீகார் மாநிலத்தின் தலைநகர் பாட்னாவில் நடைபெறும் எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், 15 அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கவுள்ளதாக ராஷ்ட்ரிய ஜனதா தளக் கட்சியின் தலைவரும், அம்மாநில...

பிரச்னைகளை மறைக்கவே செங்கோல்: ராகுல்காந்தி

பிரச்னைகளை மறைக்கவே செங்கோல்: ராகுல்காந்தி செங்கோலை விழுந்து வணங்கியது மோடி செய்த ஸ்டண்ட் என காங்கிரஸ் முன்னாள் எம்பி ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய ராகுல்காந்தி, “விலைவாசி, வேலையில்லாத்...

ராஜஸ்தானில் வலிமை பெறுமா காங்கிரஸ்?

  ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியில் எதிரும் புதிருமாகச் செயல்பட்டு வந்த முதலமைச்சர் அசோக் கெலாட்டும், முன்னாள் துணை முதலமைச்சருமான சச்சின் பைலட் இணைந்து செயல்பட முடிவெடுத்துள்ளதாக அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது.பதக்கங்களை கங்கையில் வீசுவோம்-...

லாரியில் ஏறி ஓட்டுநருடன் பேசியபடி சிறிது தூரம் பயணம் செய்த ராகுல் காந்தி!

 அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, டெல்லி அருகே இரவில் லாரியில் பயணம் செய்து ஓட்டுநர்களுடன் கலந்துரையாடினார்.பதிலளிக்க பி.சி.சி. நிறுவனத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!ராகுல் காந்தி டெல்லியில் இருந்து சிம்லா...

ராகுல் காந்தி உடன் முதலமைச்சர் நிதிஷ்குமார் சந்திப்பு!

 ஒருமித்த கருத்துடைய எதிர்க்கட்சிகளின் தலைவர்களோடு விரைவில் மக்களவைத் தேர்தல் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.ஆசிரியரின் காலைத் தொட்டு வணங்கிய துணைக் குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர்!டெல்லியில் அகில இந்திய...

“ஊழலற்ற, சுதந்திரமான ஆட்சியை காங்கிரஸ் தரும்”- ராகுல் காந்தி பேச்சு!

 இன்று (மே 20) மதியம் 12.30 மணியளவில் கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள கண்டீரவா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், மாநிலத்தின் முதலமைச்சராக இரண்டாவது முறையாக சித்தராமையா பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு...