Tag: railway
‘Sadist அரசு’ – ரயில் பரிதாபங்கள்… முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்..!
நாடு முழுவதும் ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளின் எண்ணிக்கையை 4-ல் இருந்து இரண்டாக குறைக்கும் இந்திய ரயில்வேயின் அறிவிப்புக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.நாடு முழுவதும் இயக்கப்படும் ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளின் எண்ணிக்கை 4-ல்...
ரயில்வே பணியாளரின் உயிரிழப்பு: பாதுகாப்பு குறைபாட்டை எதிர்த்து எஸ் ஆர் எம் யூ ஆர்ப்பாட்டம்!
ஆந்திர மாநிலம் தடாவில் நேற்று காலை பணியில் இருந்த போது ட்ராக் மெயிண்டனர் ஒருவர் ரயில் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். மற்றொரு டிராக் மெயிண்டனர் படுகாயம் அடைந்து சிகிச்சையில் உள்ளார் பாதுகாப்பு...
ரயில் பெட்டிகள் இடையே கப்ளிங்கில் சிக்கி ஊழியர் பலி
பீகார் மாநிலம் பரவுனி ரயில்வே ஸ்டேஷனில் ரயில்வே பெட்டிகளை பிரிக்கும் பணியில் ஊழியர் ஒருவர் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது ரயில் பெட்டிகளையும் இன்ஜினையும் இணைக்கும் கப்லிங்கை பிரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது இரண்டு கப்ளிங்...
யுடிஎஸ் செயலி முடங்கியுள்ளதால் 2 நாளாக பயணிகள் பாதிப்பு: ரயில்வே நிர்வாகத்தின் அலட்சியம் என குற்றச்சாட்டு
இரண்டாவது நாளாக ரயில் டிக்கெட் யுடிஎஸ் செயலி முடங்கியுள்ளதால் பயணிகள் பாதிப்பு அடைந்துள்ளனர். சென்னையில் புறநகர் மின்சார ரயில்கள் முக்கிய பொது போக்குவரத்தாக உள்ளன. சென்னையில் பணிபுரியும் பெரும்பாலான மக்கள் செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,...
ரயில்வே ஊழியருக்கு ரூ.4 கோடி மின்கட்டண பில்
டெல்லி நொய்டா செக்டார் 122 ஷ்ராமிக் குஞ்சில் வசிக்கும் பசந்த் ஷர்மா இந்திய ரயில்வேயில் பணிபுரிகிறார். இவருக்கு மூன்று மாத மின் கட்டணம் ₹4 கோடிக்கு மேல் என குறுஞ்செய்தி கிடைத்துள்ளது.ஜூலை 18...
தமிழக ரயில்வே திட்டங்கள்- நிதி எவ்வளவு?
இடைக்கால பட்ஜெட்டில் ரயில்வே மேம்பாட்டிற்காக 2.55 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில், தமிழகத்தில் புதிய ரயில் பாதைத் திட்டங்களுக்காக ரூபாய் 6,331 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.நாம் தமிழர்...