Tag: Rajasthan Uttarakhand Water Agreement

எதிர்கால சந்ததியினர் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தத்தை நினைவில் கொள்வார்கள்’: கிசாவ் திட்ட ஒப்பந்தம் குறித்து ராஜஸ்தான் முதலமைச்சர் பஜன்லால் சர்மா பெருமிதம்!

ராஜஸ்தான் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களுக்கு இடையேயான நீண்டகால நீர்ப்பாசனத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் வரலாற்றுச் சிறப்புமிக்க 'கிசாவ் அணைத் திட்டம்' (Kishau Project) தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்தாகியுள்ளது. இந்த...