Tag: Ramzan
“தமிழகத்தில் நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும்”- தலைமை காஜி அறிவிப்பு!
தமிழகத்தில் ரம்ஜான் பண்டிகை நாளை (ஏப்ரல் 11) கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.சசாங் சிங்கின் அதிரடி வீண்….போராடி வீழ்ந்தது பஞ்சாப் அணி!இஸ்லாமியர்களின் புனித ரம்ஜான் நோன்பு கடந்த மாதம் தொடங்கியது. நாள்தோறும் இஸ்லாமியர்கள் சிறப்பு...
ரம்ஜான் பண்டிகையையொட்டி நடந்த சிறப்பு ஆட்டுச்சந்தைகள்!
சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் ரம்ஜான் பண்டிகையையொட்டி நடந்த சிறப்பு ஆட்டுச்சந்தைக் களைகட்டியது. சிறப்பு ஆட்டுச்சந்தைக்கு உள்ளூர் மட்டுமின்றி மதுரை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இருந்தும் 1,000- க்கும் மேற்பட்ட விவசாயிகள்...
நோன்பு நேரத்தில் சாப்பிட வேண்டிய உணவு வகைகள்!
ரமலான் என்பது உலகத்தில் உள்ள ஒவ்வொரு முஸ்லிம்களுக்கு முக்கியமான பண்டிகையாகும். இந்த ரமலான் நேரத்தில் ஒவ்வொருவரும் தங்களின் தனிப்பட்ட விஷயங்களை தியாகம் செய்து கடுமையான நோன்பு இருப்பது அவர்களின் ஆரோக்கியத்தையும் நல்வாழ்க்கையையும் மேம்படுத்துகிறது....