Tag: Ration Card

இனி ரேசன் கடைகளில் QR கோடு மூலம் பணம் செலுத்தலாம்

இனி ரேசன் கடைகளில் QR கோடு மூலம் பணம் செலுத்தலாம் தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சிப் பொறுப்பேற்று, ஈராண்டுகள் நிறைவடைந்தததையொட்டி, அதனை சிறப்பிக்கின்ற வகையில் பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் 365 பயனாளிகளுக்கு ரூ.1.60 கோடி...