Tag: Ration Shops
அடுத்தாண்டு 12 நாட்கள் நியாயவிலைக் கடைகளுக்கு விடுமுறை!
நியாயவிலைக் கடைகளுக்கு 2024- ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.மகளுக்கு திருமணம் உறுதி… முதல்வருக்கு அழைப்பு தந்த நடிகர் பிரபுஅதன்படி, பொங்கல் பண்டிகை, தைப்பூசம், குடியரசுத் தினம், ரம்ஜான்,...
நியாய விலைக் கடைப் பணியாளர்களுக்கு கூட்டுறவுத்துறை அறிவுறுத்தல்!
நியாய விலைக் கடைப் பணியாளர்கள் குடும்ப அட்டைத்தாரர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும் என கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.இதை செய்து பொடுகுக்கு குட் பை சொல்லுங்கள்!பொது விநியோகத் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்துவது தொடர்பாக,...
‘நவ.05- ஆம் தேதி நியாய விலைக் கடைகள் திறந்திருக்கும்’ என அறிவிப்பு!
தீபாவளி பண்டிகையையொட்டி, வரும் நவம்பர் 05- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையும் தமிழகத்தில் உள்ள அனைத்து நியாய விலைக்கடைகள் திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.‘தாய்லாந்துக்கு வரும் இந்தியர்களுக்கு விசா தேவையில்லை’ என அறிவிப்பு!இது தொடர்பாக உணவுத்துறை...
562 நியாய விலைக்கடைகளில் யுபிஐ பரிவர்த்தனை அறிமுகம்!
நியாய விலைக்கடைகளில் யுபிஐ பணப்பரிவர்த்தனை மூலம் பொருட்களை வாங்கிக் கொள்ளும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, சென்னை மற்றும் புறநகரில் இந்த சேவை நடைமுறைக்கு வந்துள்ளது.அரசுக்கு எதிராக தொழிலாளர்களிடம் கோஷங்களை எழுப்பி வரும் மாவோயிஸ்ட்டுகள்!தமிழகத்தில்...