spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுநியாய விலைக் கடைப் பணியாளர்களுக்கு கூட்டுறவுத்துறை அறிவுறுத்தல்!

நியாய விலைக் கடைப் பணியாளர்களுக்கு கூட்டுறவுத்துறை அறிவுறுத்தல்!

-

- Advertisement -

 

ரேஷன் கடைகள்

we-r-hiring

நியாய விலைக் கடைப் பணியாளர்கள் குடும்ப அட்டைத்தாரர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும் என கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.

இதை செய்து பொடுகுக்கு குட் பை சொல்லுங்கள்!

பொது விநியோகத் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்துவது தொடர்பாக, கூட்டுறவுத்துறை சார்பில் பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. நியாய விலைக் கடைகளை சுகாதாரமாகப் பராமரிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடைகளின் உட்புற மற்றும் வெளிப்புற தோற்றங்களை மேம்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. நியாய விலைக் கடைகளில் சேதமடைந்த மற்றும் நுகர்வுக்கு தகுதியற்ற பொருட்கள் ஏதேனும் இருப்பின், அவற்றை கடைகளில் இருந்து உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஜீரண சக்தியை அதிகரிக்கும் இஞ்சி துவையல் செய்வது எப்படி?

தரமான பொருட்களை மட்டுமே மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும், கூட்டுறவுத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ