spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஅடுத்தாண்டு 12 நாட்கள் நியாயவிலைக் கடைகளுக்கு விடுமுறை!

அடுத்தாண்டு 12 நாட்கள் நியாயவிலைக் கடைகளுக்கு விடுமுறை!

-

- Advertisement -

 

'நவ.05- ஆம் தேதி நியாய விலைக் கடைகள் திறந்திருக்கும்' என அறிவிப்பு!
File Photo

நியாயவிலைக் கடைகளுக்கு 2024- ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.

we-r-hiring

மகளுக்கு திருமணம் உறுதி… முதல்வருக்கு அழைப்பு தந்த நடிகர் பிரபு

அதன்படி, பொங்கல் பண்டிகை, தைப்பூசம், குடியரசுத் தினம், ரம்ஜான், தமிழ் புத்தாண்டு, மே தினம், சுதந்திர தினம், விநாயகர் சதுர்த்தி, காந்தி ஜெயந்தி, விஜயதசமி, தீபாவளி, கிறிஸ்துமஸ் ஆகிய 12 பண்டிகை நாட்களில் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ