spot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாதமிழ்நாடு தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் உள்ளது - பிரதமர்

தமிழ்நாடு தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் உள்ளது – பிரதமர்

-

- Advertisement -

தமிழ்நாடு தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் உள்ளதாக பிரதமா் நரேந்திர மோடி கூறியுள்ளாா்.தமிழ்நாடு தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் உள்ளது - பிரதமர் இதுகுறித்து , பிரதமா் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள வலைத்தளப்பதிவில் கூறியிருப்பதாவது, “மதுராந்தகத்தில் இன்று பிற்பகலில் நடைபெறும் பேரணியில் நான் தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்களுடன் கலந்துகொள்ள விருக்கிறேன். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சாதனைகள் மக்கள் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது என்று தமிழ்நாடு முடிவு செய்துவிட்டது.

தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின்  சாதனையும், பிராந்திய பெருவிருப்பங்கள் மீதான அதன் அர்ப்பணிப்பும் மாநில மக்கள் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்று பிரதமா் நரேந்திர மோடி கூறியுள்ளாா்.

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் – மீண்டும் முதலிலிருந்து தொடங்கத் தயாராகுங்கள் – ரயன் ஹாலிடே

we-r-hiring

MUST READ