Tag: பிரதமர்

டிரம்பின் ஆதிக்கத்தை எதிர்த்து கேள்வி கேட்கும் தைரியம் பிரதமர் மோடிக்கு கிடையாது – செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

சிந்தூர் போரை நிறுத்தும் வல்லமை கொண்ட டிரம்பின் ஆதிக்கம் இந்தியாவில் இருப்பது குறித்து இன்றைய  இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும், ஆனால் டிரம்பை எதிர்த்து கேள்வி கேட்கும் தைரியம் பிரதமர் மோடிக்கு கிடையாது...

நாடாளுமன்ற செயலாளரிடம் வேட்புமனு தாக்கல் – பிரதமர் மோடி உடன் சென்ற சி.பி.ஆர்

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிட பிரதமர் மோடி, அமைச்சர்கள் அமித் ஷா,ராஜ்நாத் சிங் உள்ளிட்டோருடன் சென்று சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்புமனு தாக்கல் செய்தார்.துணை ஜனாதிபதி தேர்தல் வருகின்ற செப்டம்பர் 9 ஆம் தேதி...

பாரத மாத வாழ்க என்ற முழக்கம் எதிரிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது – பிரதமர் மோடி!

பஞ்சாப் மாநிலம் ஆதம்பூர் விமானப்படை தளத்தில் வீரர்களும் அதிகாரிகளும் வரலாறு படைத்துள்ளீர்கள் உங்களை சந்திக்கவே ஆதம்பூர் வந்துள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளாா்.ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றிக்கு காரணமான விமானப்படை வீரர்களை பிரதமர் மோடி நேரில்...

பாதுகாப்புத்துறை அமைச்சருடன் பிரதமர் ஆலோசனை!

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை அழைத்து பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தியுள்ளாா். மேலும் இந்த ஆலோசனையில் தேசிய பாதுகாப்பு ஆயலோசகர் அஜித் தோவலும் பங்கேற்றுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா...

காஷ்மீரில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதல் எதிரொலி – பிரதமர் தலைமையில் மத்திய அமைச்சரவை கூடுகிறது

பிரதமர் இல்லத்தில் நடைபெறும் கூட்டத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜநாசிங், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், பாதுகாப்பு துறை செயலாளர், வெளியூர் துறை செயலாளர், முப்படை தளபதிகள் உள்ளிட்டோர்...

பிரதமர் நரேந்திர மோடிக்கு ராணுவ அணிவகுப்பு!

பிரதமர் நரேந்திர மோடி தாய்லாந்தில் இருந்து நேரடியாக இலங்கை சென்றுள்ளாா். அவருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்பு வழங்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடிக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்பு வழங்கப்பட்டது. இவா் தாய்லாந்தில் இருந்து...