Tag: பிரதமர்

தமிழர்களுக்கு எதிராக பிரதமர் மோடி பேச்சு கண்டனத்திற்குரியது – மாணிக்க தாகூர் எம்.பி

தமிழர்களுக்கு எதிராக பிரதமரின் இந்த பேச்சு தமிழர்களை அவமதிக்கும் வகையில் பேசியிருப்பதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் எம்.பி. கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளாா்.மதுரை ஜராவதநல்லூரில் உள்ள...

தமிழர்களின் மதிப்பை குறைக்கும் பிரதமரின் பேச்சு: செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், சமீபத்தில் மேற்கொண்ட தேர்தல் பிரசாரங்களில் தமிழர்களின் மதிப்பை குறைக்கும் வகையில் வெளிப்படுத்திய கருத்துகள் மிகுந்த வருத்தத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளன செல்வப்பெருந்தகை குற்றஞ்சாட்டியுள்ளாா்.இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்...

‘ஜங்கிள் ராஜ்யத்தை’ தோற்கடிக்க தேசிய ஜனநாயக கூட்டணிக்கே மீண்டும் வாக்களிக்க வேண்டும் – பிரதமர் மோடி வேண்டுகோள்

2005-ல் என்.டி.ஏ கூட்டணிக்கு வாக்களித்ததற்காக பீகார் மக்களை பழிவாங்கிய கட்சிகள் காங்கிரஸ் மற்றும் ஆர்.ஜே.டி என்று கூறிய பிரதமர் மோடி  பீகாரில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.பீகார் மாநில சட்டபேரவை தேர்தலில் முதற்கட்ட வாக்குப்பதிவு...

டிரம்பை பார்த்து பிரதமர் மோடி பயப்படுகிறார் – ராகுல் காந்தி விமர்சனம்

அமெரிக்க அதிபர் டிரம்பை பார்த்து பிரதமர் மோடி பயப்படுவதாக எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக பிரதமர் மோடி, தன்னிடம் உறுதி அளித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப்...

சிகரெட்டை விட்டால் ஒருவேளை நான் யாரையாவது கொலை செய்து விடுவேன் – இத்தாலி பிரதமர் வேடிக்கை பேச்சு

கெய்ரோ: சிகரெட்டை விட்டால் ஒருவேளை நான் யாரையாவது கொலை செய்து விடுவேன் என இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி வேடிக்கையாகக் கூறியது உலக அரங்கில் கவனத்தை ஈர்த்துள்ளது.எகிப்தில் நடைபெற்ற காசா உச்சி மாநாட்டின்...

பெண்கள் சக்தி என்று பிரதமர் மோடி பேசுவது, வெற்றுக் கோஷம் – செல்வப்பெருந்தகை காட்டம்

அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் அமிர்கான் முட்டாகி பங்கேற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பெண் நிருபர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட செயல் கடும் கண்டனத்திற்குரியது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்...