- Advertisement -
2026 ஆம் ஆண்டு புத்தாண்டு தினத்தன்று நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரதமா் நரேந்திர மோடி தனது வலைத்தளப்பக்கத்தில், ” 2026 ஆம் ஆண்டு உங்கள் முயற்சிகளில் வெற்றியையும், நீங்கள் செய்யும் அனைத்து காாியத்திலும் நிறைவையும் கொண்டு வரட்டும். நாட்டு மக்கள் அனைவரும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வளமாக வாழ வாழ்த்துகள். மக்கள் அனைவருக்கும் சமூகத்தில் அமைதி மற்றும் மகிழ்ச்சி நிலவ பிரார்த்தனை செய்கிறேன்,” என்று பிரதமா் நரேந்திர மோடி புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.


