Tag: புத்தாண்டு

நாட்டு மக்கள் அனைவரும் உடல் ஆரோக்கியத்துடன் வளமாக வாழ வாழ்த்துகள் – பிரதமர் புத்தாண்டு வாழ்த்து

2026 ஆம் ஆண்டு புத்தாண்டு தினத்தன்று நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.இது குறித்து பிரதமா் நரேந்திர மோடி தனது வலைத்தளப்பக்கத்தில், " 2026 ஆம் ஆண்டு உங்கள் முயற்சிகளில்...

புத்தாண்டு முதல் அமலாகும் அதிரடி மாற்றங்கள்…வங்கி முதல் டிஜிட்டல் பேமன்ட் வரை…

2026 முதல் வங்கி முதல் டிஜிட்டல் பேமன்ட் வரை பல்வேறு அதிரடியான மாற்றங்கள் அமலுக்கு வரவிருக்கின்றன.இந்தியாவில் புத்தாண்டு தொடங்கியதுடன், பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையிலும் குறிப்பாக வங்கி மற்றும் நிதி சார்ந்த பரிவர்த்தனைகளிலும் பெரிய...

உலகில் முதலாவதாக 2026 புத்தாண்டை வரவேற்ற கிரிபாட்டி தீவு

2026 புத்தாண்டை உலகிலேயே முதலில் வரவேற்ற இடமாக மத்திய பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள கிரிபாட்டி தீவு.உலகம் முழுவதும் புத்தாண்டு ஒரே நேரத்தில் பிறப்பதில்லை. பூமியின் சுழற்சி மற்றும் நேர மண்டலங்கள் (Time Zones)...

இருள்விலகி விடியச் செய்யும் உதயசூரியன் போல்…தமிழ்நாட்டின் விடியல் வெளிச்சமாய் கழக ஆட்சி தெடரும் – முதல்வரின் புத்தாண்டு வாழ்த்து!!!

2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் கொண்டாட உள்ள பொங்கல் பண்டிகையை ”திராவிட பொங்கல்” என்ற பெயரில் பொண்டாட வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளாா்.2026 புதிய ஆண்டு பிறக்க உள்ள...

புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி, ஆனைமலை புலிகள் காப்பகத்தில் கட்டுப்பாடுகள் விதிப்பு…

தொடர் விடுமுறை, புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி ஆனைமலை புலிகள் காப்பகத்தில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ஆழியார் சோதனைச்சாவடியில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே பயணிகளுக்கு அனுமதி. சேத்துமடை...

கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையையொட்டி, சொந்த ஊருக்கு செல்லும் பயணிகள்… போதிய விமானங்கள் இல்லாமல் கடும் அவதி…

கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு சொந்த ஊருக்கு செல்லும் பயணிகள், போதிய விமானங்கள் இல்லாமல் கடும் அவதியடைந்துள்ளனர்.சென்னையில் இருந்து தூத்துக்குடி, மதுரை, திருச்சி, சேலத்துக்கு நேரடி விமானங்கள் அனைத்திலும் டிக்கெட்கள் விற்றுத்தீர்ந்தன. தூத்துக்குடி, மதுரை,...