Tag: Regional Meteorological Centre
“16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு”- வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழகத்தின் கோவை, சேலம், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 18 மாவட்டங்களில் இன்று (நவ.06) கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய இடங்களில் 4ஆவது...
தமிழகத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை!
தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழைத் தீவிரமடைந்துள்ளது. பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்தது.நவீன எரிவாயு மேடையில் எரியூட்டப்பட்ட மருத்துவ மாணவரின் உடல்!இந்த...
“14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு”- வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழகத்தில் விருதுநகர், மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இன்று (நவ.04) கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.கொட்டும் மழையில் நடைப்பயிற்சி மேற்கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!இது...
சென்னையில் விடிய விடிய இடியுடன் கூடிய மழை!
சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.‘நேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்’- 128 பேர் உயிரிழப்பு!கிண்டி, வடபழனி, கோயம்பேடு, கோடம்பாக்கம், தி.நகர், சைதாப்பேட்டை, வேளச்சேரி, எழும்பூர் உள்ளிட்ட இடங்களில்...
25 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 25 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.‘நேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்’- 128 பேர் உயிரிழப்பு!இது தொடர்பாக சென்னை...
17 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை!
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 17 மாவட்டங்களில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மாலையில் நீட் பயிற்சி!அதன்படி, சென்னை, திருவள்ளூர்,...
