Tag: Relatives protest
விஷம் குடித்த கணவன்.. தூக்கில் தொங்கிய மனைவி.. மருத்துவரைக் கண்டித்து உறவினர்கள் போராட்டம்..
விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற கணவர் பிழைப்பது கடினம் என மருத்துவர்கள் கூறியதால், மனமுடைந்த மனைவி மருத்துவமனை வளாகத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இளம்பெண்ணின் உயிரிழப்புக்கு மருத்துவர்...
