Tag: relief

செய்தியாளர் தாக்கப்பட்ட விவகாரம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி நடவடிக்கை!

 திருப்பூர் மாவட்டத்தில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிகிச்சையில் உள்ள செய்தியாளருக்கு ரூ. 3 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,...