Tag: Religious Events

மத நிகழ்வுகளில் ஆடு, கோழி பலியிடத் தடை கோரிய பொதுநல மனு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி – விசாரணையில் நீதிபதிகள் கருத்து!

மத நிகழ்வுகள் மற்றும் சடங்குகளின்போது ஆடு, கோழி உள்ளிட்ட விலங்குகளைப் பலியிடுவதற்குத் தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.வழக்கறிஞர் ஸ்ருதி பிஷ்ட் தாக்கல் செய்த...