Tag: residential complex
குடியிருப்பு வளாகத்தில் ஜன்னல் ஓரம் கைவிட்டு லேப்டாப் திருடிய பலே கில்லாடிகள்
நோட்டமிட்டு சுவர் ஏறி குதித்து, திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள்.
ஆவடி சோராஞ்சேரி அசோக் நந்தவனம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்(30).தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். வழக்கம்போல பணிக்கு சென்ற அவர்,மாலை வீடு திரும்பியுள்ளார்....