Tag: Restaurant
ஹாலிவுட் இயக்குனர் நோலன் விசிட் அடித்த பழமை வாய்ந்த ‘ஒலிம்பியா’ உணவகத்திற்கு சீல்! அதிரடி நடவடிக்கையால் அதிர்ச்சி!
உலகப்புகழ் பெற்ற ஹாலிவுட் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன், தனது வரவிருக்கும் ‘தி ஒடிசி’ (The Odyssey) படத்தின் விளம்பரப் பணிகளுக்காக இந்தியா வருகை தந்திருந்தார். அவருடன் பிரபல ஹாலிவுட் நடிகர்களான டாம் ஹாலண்ட்...
வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை குறைவு!
வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை ரூபாய் 19 குறைக்கப்பட்டுள்ளது.நாகார்ஜுனாவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ‘குபேரா’ படக்குழு!சமையல் எரிவாயு மற்றும் வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாதந்தோறும்...
உணவகம் தொடங்கிய புதுமண நட்சத்திர தம்பதி
அண்மையில் திருமணம் செய்து கொண்ட நட்சத்திர தம்பதி ஐதராபாத்தில் உணவகம் ஒன்றை தொடங்க உள்ளனர்.கோலிவுட், டோலிவுட் மற்றும் பாலிவுட்டில் முக்கிய மற்றும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங்....
16 வகை உணவுகளை 20 நிமிடங்களில் சாப்பிட்டால் பரிசு!
ஈரோடு அருகே புதிய உணவகத் திறப்பு விழாவையொட்டி, சாப்பிடும் போட்டி நடத்தப்பட்டது.நான்காவது முறையாக இணைகிறதா ‘ராட்சசன்’ பட காம்போ?ஈரோடு மாவட்டம், பெருந்துறையை அடுத்துள்ள குன்னத்தூர் சாலையில் பாபு என்பவர் புதிதாக உணவகம் திறந்துள்ளார்....
தொழில் அதிபராக மாறிய பிரபல பாலிவுட் நடிகை
பிரபல பாலிவுட் நடிகை தற்போது தொழில் அதிபராக அவதாரம் எடுத்துள்ளார்.பாலிவுட்டில் தொடக்கத்தில் ஆபாச காட்சிகளில் நடித்து சர்ச்சைகளுக்கு ஆளானவர் நடிகை சன்னி லியோன். இதைத் தொடர்ந்து அவர் பாலிவுட்டில் நல்ல திரைக்கதை கொண்ட...
திருக்குறள் சொல்லுங்கள்; பிரியாணியை அள்ளுங்கள்!
திருவள்ளூரில் திருக்குறளை ஒப்புவித்தால் பிரியாணி இலவசமாக வழங்கப்படும் என குறிப்பிட்டு வைக்கப்பட்டுள்ள பேனர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.பொங்கல் பண்டிகையையொட்டி, சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!திருவள்ளூர் எல்.ஐ.சி. சிக்னல் பகுதியில் பிரபல பிரியாணி கடை ஒன்றின்...
