Tag: Rettikuppam
24 ஆண்டுகளாக அளந்து கொடுக்கப்படாத இலவச வீட்டுமனை பட்டா – அரசு கழிப்பறை, வண்ணத் தொலைக்காட்சி கட்டிடங்களில் வசிக்கும் 2 ஆதிதிராவிடர் குடும்பங்கள்; ரெட்டிக்குப்பம் கிராமத்தில் அவலம்!
வந்தவாசி அருகே ரெட்டிக்குப்பம் கிராமத்தில், தமிழக அரசு 24 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கிய வீட்டுமனை பட்டாவுக்கு இதுவரை நிலத்தை அளந்து ஒப்படைக்காததால், இரண்டு ஆதிதிராவிடர் குடும்பங்கள் அரசு கட்டிடங்களில் பல ஆண்டுகளாக வசித்து...
