Tag: Revolutionary

தகவல் தொழில்நுட்பப் புரட்சியாளர் தலைவர் கலைஞர்

நெல்லை பாபு தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பாதையில் தனி முத்திரை பதித்த தலைவர்களில் முதன்மையானவர் ஐந்து முறை முதல்வராகப் பணியாற்றிய அன்புத் தலைவர் கலைஞர் அவர்கள். அரசியல், கலை, இலக்கியம் எனப் பல்வேறு துறைகளில் சாதனை...