Tag: road accident
மரக்காணம் அருகே கார் மீது வேன் மோதி விபத்து… புதுவை தினகரன் நாளிதழ் பொது மேலாளர் பலி!
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கார் மீது வேன் மோதிய விபத்தில் புதுவை தினகரன் நாளிதழ் பொது மேலாளர் உயிரிழந்தார். மேலும் 13 பேர் படுகாயம் அடைந்தனர்.புதுவை தினகரன் நாளிதழின் பொதுமேலாளராக பணியாற்றி...
நெல்லை அருகே அரசுப்பேருந்து – மினி லாரி நேருக்கு நேர் மோதல்… ஓட்டுநர் உள்ளிட்ட இருவர் பலி
நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அருகே அரசு பேருந்தும், மினி லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசுப்பேருந்து ஒன்று திருநெல்வேலி நோக்கி சென்று...
காவேரிப்பட்டிணம் அருகே கண்டெய்னர் லாரி – பைக் மோதல்: 3 இளைஞர்கள் பலி
கிருஷ்ணகிரி அருகே இன்று அதிகாலை கண்டெய்னர் லாரி மீது இருசக்கர வாகனம் மோதி விபத்திற்குள்ளானதில் 3 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் ராகுல் (20), குமார் (28),...
உடுமலை அருகே ஜீப் மீது டெம்போ ட்ராவலர் மோதி விபத்து… ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி!
உடுமலை அருகே ஜீப் மீது டெம்போ ட்ராவலர் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்தவர் தியாகராஜன். இவர் கோவை மாவட்டம் கிணத்துக்கடவில் நடைபெற்ற...
ஈரோடு அருகே மின்கம்பத்தின் மீது கார் மோதி விபத்து – 2 இளம்பெண்கள் பலி!
ஈரோடு அருகே சாலையோர மின்கம்பத்தின் மீது கார் மோதிய விபத்தில் 2 இளம் பெண்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியை சேர்ந்தவர் கலைச்செல்வன். இவர் சொந்தமாக நிதி நிறுவனம் வைத்து...
சென்னையில் சாலை விபத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதியுதவி
சென்னையில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த எண்ணூர் போக்குவரத்துக் காவலரின் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சென்னை எண்ணூர்...
