Tag: road accident
திருச்செந்தூர் அருகே லோடு ஆட்டோ – மினி லாரி நேருக்கு நேர் மோதல்… 3 பக்தர்கள் பலி
திருச்செந்தூர் அருகே லோடு ஆட்டோவும், மினி லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் சிறுவன் உள்ளிட்ட 3 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா விழா நேற்று...
சேலம் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து… ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி
சேலம் அருகே மல்லூரில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.சேலம் அருகே பனமரத்துப்பட்டி அடுத்துள்ள திப்பம்பட்டியை சேர்ந்தவர் விவசாயி சென்னன். இவர்...
திண்டிவனம் அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் பலி
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் ஓட்டல் உரிமையாளர் உள்ளிட்ட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே பேரணி கிராமத்தை சேர்ந்தவர் பூபாலன். இவர்...
மதுபோதையில் தறிகெட்டு ஓடிய சொகுசு கார்… நூல் இழையில் உயிர் தப்பிய செருப்பு தைக்கும் தொழிலாளி!
சென்னை அம்பத்தூர் அடுத்த அயப்பாக்கத்தில் சாலையில் தறிகெட்டு ஓடிய கார் ஒன்று சாலையோர செருப்பு தைக்கும் கடையின் மீது மோதி விபத்திற்குள்ளானது.சென்னை அம்பத்தூரில் இருந்து அயப்பாக்கம் நோக்கி சென்று கொண்டிருந்த கார் ஒன்று...
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மினிபேருந்து கவிழ்ந்து விபத்து… 4 பேர் பலி, 10க்கும் மேற்பட்டோர் படுகாயம்!
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மினி பேருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் பள்ளி மாணவர் உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்தனர்.விருதுநகர் மாவட்டம் மம்சாபுரம் பகுதியில் இருந்து இன்று 30க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் மினி...
உளுந்தூர்பேட்டை அருகே சுற்றுலா வேன் மரத்தின் மீது மோதி விபத்து – 6 பேர் பலி
உளுந்தூர்பேட்டை அருகே சுற்றுலா வேன் மரத்தின் மீது மோதி விபத்திற்குள்ளானதில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 14 பேர் படுகாயம் அடைந்தனர்.ராணிப்பேட்டை மாவட்டம் மாம்பாக்கம் வாழைப்பந்தல் பகுதியை சேர்ந்த 20 பேர் திருச்செந்தூர்...
