Tag: road accident

நொய்டாவில் மேம்பால தூணில் விழுந்த இளம்பெண் பத்திரமாக மீட்பு

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் விபத்தில் சிக்கி மேம்பால தூணில் விழுந்த இளம்பெண்ணை காவல்துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.உத்தரபிரதேச மாநிலம் நொய்டா செக்டார் 25 பகுதியில் இளம்பெண் ஒருவர் உயர்மட்ட மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்....

புதுக்கோட்டையில் பைக் மீது ஆர்.டி.ஓ கார் மோதியதில் இருவர் பலி

புதுக்கோட்டையில் இருசக்கர வாகனத்தின் மீது வருவாய் கோட்டாட்சியரின் கார் மோதிய விபத்தில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியராக பணிபுரிபவர் ஐஸ்வர்யா. இவர் இன்று காலை பணி தொடர்பாக தனது காரில் திருமயம்...

நெல்லையில் பைக் மீது டேங்கர் லாரி மோதி விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி

நெல்லை மாவட்டம் தச்சநல்லூரில் இருசக்கர வாகனத்தின் மீது டேங்கர் லாரி மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் ராஜபதி பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவர்,...

உடுமலை அருகே கார் மோதி 3 பேர் உயிரிழப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தவர்கள் மீது கார் மோதியதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.திணடுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து கேரளா நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. திருப்பூர்...

கள்ளக்குறிச்சி அருகே சாலை விபத்தில் சிக்கினார் நடிகர் ஜீவா

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் அருகே நடிகர் ஜீவா சென்ற கார் சாலையோர தடுப்பு கட்டையில் மோதி விபத்துக்குள்ளானது. தமிழ் திரைப்பட நடிகர் ஜீவா மற்றும் அவரது மனைவியுடன் கள்ளக்குறிச்சியில் இருந்து சென்னைக்கு திருப்பியபோது...

ராமநாதபுரம் அருகே அரசுப்பேருந்து மீது கார் மோதி விபத்து… ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி

ராமநாதபுரம் அருகே அரசுப்பேருந்தின் மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் அடுத்துள்ள தங்கச்சிமடத்தை சேர்ந்தவர் ராஜேஷ். நகை கடை உரிமையாளரான இவருக்கு...