Tag: Road Issue

சேறும் சகதியுமாக மாறிய சாலையில் நாற்று நட்டு பெண்கள் போராட்டம்! அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து அரசம்பட்டு கிராமத்தில் பரபரப்பு!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டத்திற்கு உட்பட்ட அரசம்பட்டு கிராமத்தில் முறையான சாலை மற்றும் வடிகால் வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.அப்பகுதியில் பெய்த மழையால் தெருக்களில் உள்ள சாலைகள் சேறும் சகதியுமாக...